வசந்த உற்சவம்
சிங்கபூர் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் நடை பெறும் மாபெரும்
கலைவிழா இது. இந்த உற்சவம் வெகு விமரிசையாக நடை பெறும்.
ஷோபின்யா கார்த்திகேயன் (ஜெயஷேத்ரா நாட்யபள்ளியின் நடத்துனர்,
ஆசிரியை ) தன் மாணவிகளுடன் ஏன் பள்ளி கொண்டீரய்யா என்ற
அருணாச்சல கவிராயரின் பாடலுக்கு ஆடுகின்ற காட்சி.
No comments:
Post a Comment