Sunday, April 22, 2012

Vasantha Urchavam

வசந்த உற்சவம் 

சிங்கபூர்  பெருமாள்  கோவிலில்  ஆண்டு தோறும் நடை பெறும்  மாபெரும் 

 கலைவிழா இது.  இந்த உற்சவம் வெகு விமரிசையாக  நடை பெறும்.

ஷோபின்யா  கார்த்திகேயன் (ஜெயஷேத்ரா நாட்யபள்ளியின் நடத்துனர், 

ஆசிரியை  ) தன் மாணவிகளுடன்  ஏன் பள்ளி கொண்டீரய்யா  என்ற 

அருணாச்சல கவிராயரின் பாடலுக்கு ஆடுகின்ற காட்சி.   

Story of a pen

http://gyankala.blogspot.com Vallalarin Sindhnaigal- My Radio Talk on 5th May, 2012 at 6AM at  All India Radio Trichirappalli.